‘நல்லா இரும்மா’ இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி பாடல்

Loading… இயக்குனர் பொன்ராம் இயக்கிவரும் ‘டிஎஸ்பி’ படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய்சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். ‘டிஎஸ்பி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த … Continue reading ‘நல்லா இரும்மா’ இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி பாடல்